புருஷ:
Posted in தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம் on ஜனவரி 25, 2006 | மறுமொழி இல்லை »
வானம் நீ - வானம் நீங்கி
வையம் வந்த -
ஞானம் நீ ! - ஞானம் பெற்றார்
நாளும் காக்கும் -
மோனம் நீ ! - மோனம் நீங்கி
ஓதும் வேத
கானம் நீ !
ஏனம் நீ! மீனம் நீ!
கூர்மம் நீ ! குறள் நீ!
அரியாய் வந்து - அவுணனை
அரிந்த அரியும் நீ !
யாவும் நீ ! - யாவும் படைத்த
தேவும் நீ - எதையும்
விஞ்சியவனும் நீ - எதிலும்
மிஞ்சியவனும் நீ…
- வாலி (’அவதார புருஷன்’ ![]()
புருஷ என்ற பதத்துக்கு பெரியோர்கள் நான்கு இலக்கணம் [...]
