திருப்பாவை 26 – மாலே! மணிவண்ணா! குறித்த மறுமொழிகள்

பெயரிலி இவரால்
ஐயா,

தங்கள் முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பாடிப் பற பாசுரங்களில்…

“என்னாதன்  தேவிக்கு…”  – சத்யபாமைக்காக இந்திரலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை வேருடன் எடுத்து வந்து த்வாரகாவில் அவருடைய மாளிகையில் இருத்திய லீலை. (கருடன் மீதேறி கண்ணனும் சத்யபாமையும் இந்திரலோகம் சென்றனர்.)

Radha

Srikanth இவரால்
அனன்யார்ஹ சேஷத்வம்  – அனன்யார்ஹம் என்றால் வேறோருவருக்கும் சொந்தமாகி விடாமல் – உடமையாகி விடாமல், அவனுக்கேயாகி இருப்பது.  சேஷத்வம் என்பது தொண்டு செய்து அடிபணிந்து இருத்தல் என்று சொல்லலாம்.

பாகவத சேஷத்வம் – பகவானுடைய தொண்டர்கள் – பாகவதர்கள் – அவர்களுக்கு தொண்டு செய்தல்

போக்த்ருத்வ ஞானம்  – எந்த ஒரு (கர்மாவும்) செயலும் அவனுக்காகவே அன்றி நமக்காக இல்லை என்ற அறிவு.

இவற்றுக்கெல்லாம் ஆழமான அர்த்தங்கள் உண்டு… போகிற போக்கில் சொன்னாலும் இந்த வார்த்தைகளுக்கு உரிய கனம் புரியும்போது மெய்சிலிர்க்க வைத்து கண்ணில் நீரை வரவழைக்கும்!

ஜடாயு இவரால்
பக்தர்கள் குறியீடாகக் கேட்கும் ஐசுவரியங்கள் பற்றிய விளக்கம் அருமை.

மற்றதெல்லாம் புரிகிற மாதிரி இருக்கு.

இந்த சொற்களுக்கு விளக்கம் தேவைப் படும் –

அனன்யார்ஹ சேஷத்வத்தை – ?

பாகவத சேஷத்வத்தை – ?

போக்த்ருத்வ ஞானத்தை – ?